July 6, 2016

கிளிநொச்சியில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையில் விசேட அதிடடிப்படை !

கிளிநொச்சியில்   சட்டவிரோத  செயற்பாடுகள் கட்டுப்  படுத்து  நோக்கில்  விசேட  அதிரடிப்  படையினர் (பொலிஸ் )  செயற்பட்டு  வருகின்றனர்.


நேற்றைய   தினம் ஐந்து  மணியளவில்  தர்மபுரம்  குமாரசாமிபுரம்  பகுதியில்  கிளிநொச்சி  விசேட  அதிரடிப்  படை  உதவிப்  பொலிஸ்  அத்தியட்சகர் ரோஹான்  கருணாரத்ன   போலிஸ்  பரிசோதகர் பல்லியகுரு   ஆகியோரைக்  கொண்ட  விசேட  அதிரடிப்படைக்   குழுவும்  மற்றும்  தர்மபுரம் போலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி எம் .சத்துரங்க தலைமையிலான  குழுவும்  இணைந்து   நடத்திய  விசேட  தேடுதல்  நடவடிக்கையில்  ஆறு பரல்களில்  இருந்த  1470   போத்தல்  கசிப்புக்  கோடாவுடன்   ஒரு  சந்தேக  நபரும்  கைது  செய்யப்பட்டுள்ளதாக  குறித்த  குழுவினர்  தெரிவிக்கின்றனர்/.

குறித்த  சந்தேக  நபரை  இன்று  கிளிநொச்சி  நீதவான்  நீதிமன்றில்  ஆயர்ப்படுத்த   உள்ளதாகவும்   கசிப்பினை  ஒழிக்க  வேண்டுமே ஆனால்  அதன்   முதற்க் கட்ட  உற்பத்தி  பொருளான  கோடாவினை ஒழிக்க  வேண்டும்  அதனையே  இலக்கு  வைத்து  ஒழிப்பு  நடவடிக்கையை  செய்து  கொண்டிருப்பதாக  தர்மபுரம்  பொலிஸ் வட்டார  தகவல்கள்  தெரிவிக்கின்றன.



No comments:

Post a Comment