விடுதலைப்புலிகளின் இலட்சினைகளை கொண்ட தொப்பிகளை வெளிநாடுகளுக்கு
அனுப்ப முயற்சித்த இருவரை ஜூன் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் இன்று உத்தரவிட்டார்
கொழும்பு நாரஹன்பிட்டியவில் வைத்து நேற்று புதன்கிழைமை கைதுசெய்யப்பட்ட இவர்கள் இருவரும் வவுனியாவை சேர்ந்தவர்களாவர்.
இந்நிலையில், அனுப்புபவரின் முகவரியில் சந்தேகம் ஏற்பட்டமையை அடுத்தே இந்த தொப்பி பொதி சோதனையிடப்பட்டு கைப்பற்றப்பட்டது.
இதன்பின்னர் இவர்கள் விடுதலைப்புலிகளின் இலட்சினைக்கொண்ட தொப்பிகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப முயற்சித்தமை தெரியவந்தது.
இதனையடுத்து வவுனியா அஞ்சலகத்தின் சீ.சீ.டிவி காணொளிக் காட்சிகளை கொண்டு இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துளள்ளதாக இலங்கையின் அரச பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment