பிரடி கமகே மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக நீர்கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த ஆர்ப்பாட்டம் நீர் கொழும்பில் இன்று (05) காலை நடாத்தப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சமூக அமைப்புகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (02) நீர்கொழும்பு மாநகர சபையின் மாதாந்த ஒன்றுகூடல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற பிரடி கமகே மீது இனந்தெரியாத இரண்டு நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment