இனவெறி சிங்கள அரச வான்படையின் திட்டமிட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட வள்ளிபுனம் செஞ்சோலை வளாகமாணவச் செல்வங்களின் 9ஆம் ஆண்டு நினைவுநாள் 14.08.2015
வெள்ளிக்கிழமை சுவிஸ் பேர்ன் தமிழர் இல்லத்தில்; கனத்த இதயங்களுடன் கடைப்பிடிக்கப்பட்டது.
No comments:
Post a Comment