நாட்டில் நேற்று பௌத்தர்களின் புனித நாளான பொசன் பௌர்ணமி தினம் 2323வது முறையாக கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விரதம் இருந்து தியான வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இவர் அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள சித்துல்பவ்வ விகாரையில் தமது வேண்டுதலை மேற்கொண்டிருந்தார்.
மேலும் தமது தியானத்தை முடித்துக் கொண்டு, விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment