மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை அமைந்துள்ள காணியை மீட்டுத்தருமாறு அதன் உரிமையாளர் கோரியுள்ளார்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் சூழலில் சிங்கள மக்களோ அல்லது பௌத்த மத்த்தினைப் பின்பற்றுபவர்களோ யாரும் அற்ற பிரதேசத்தில் தமிழ் மக்கள் பரம்பரையாகக் கொண்ட பகுதியை ஆக்கிரமித்து பிரமாண்ட பௌத்த விகாரை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த விகாரை கடந்த சிவராத்ரிரி தினத்தன்று இரகசியமான முறையில் திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்காக 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதில் பூர்வீக காணி உறுதியை உடைய 10 பரப்புக் காணியின் உரிமையாளரே தனது காணியை மீட்டுத்தருமாறு கோரி கோரியுள்ளார்.

No comments:
Post a Comment