முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ஸ இன்று தனது 67வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
இலங்கையில் இடம்பெற்ற 30 வருட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதில் பெரும்பங்கினை வகித்தவர் என்பதை விட பல லட்சம் ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டமைக்கான பிரதான சூத்திரதாரி என்று இவரை சொல்வதே சாலப் பொருந்தும்.
1947ம் ஆண்டு பிறந்த ஜுன் மாதம் 20ம் திகதி பிறந்த இவர் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இவர் 1992ம் ஆண்டு இராணுவத்தில் இருந்து ஓய்வுப் பெற்றதுடன், 2005ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றதுடன் இவரை பாதுகாப்பு செயலாளராக நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment