கொழும்பு கட்டுநாயக்க அதிவேகப் பாதை மற்றும் தெற்கு அதிவேகப் பாதை உட்பட நாட்டிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் எதிர்வரும் 17ம் திகதியன்று தேர்தலன்று இலவசமாக பயணிக்கலாம் என நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே 17ம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்க முடியும்.
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நடுஞ்சாலைகள் அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment