August 24, 2015

பூநகரியில் இடம்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய மாட்டுவண்டிச் சவாரி(படங்கள் இணைப்பு)

தமிழர்களின் பாரம்பரிய மாட்டு வண்டி சவாரிப் போட்டி பூநகரியில் இன்று இடம்பெற்றது. 80 க்கும் மேற்பட்ட சவாரிகள் போட்டியில் கலந்து சிறப்பித்ததுடன் பெருமளவான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்

No comments:

Post a Comment