புத்தளத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.வீட்டிற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில்
தூக்கில் தொங்கிய நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இளைஞனின் சடலம் சிறிகல வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களை புத்தளம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்


No comments:
Post a Comment