March 25, 2015

மகிந்தவின் புதல்வர்கள் இன்னும் குடியும் குட்டியுமாக தான் அலைகிறார்கள் !

மகிந்த ஆட்சியில் இருந்த வேளையானாலும் சரி, தற்பொது ஆட்சியை
இழந்து தனித்து நிற்கும் வேளையானாலும் சரி அவர்களது புதல்வர்கள் என்னமோ கூத்தும் கும்மாளமுமாய் தான் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு கொழும்பில் எந்த தடையும் இல்லை. முன்னர் இருந்தது போலவே உலாவருவதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் பெண்களை தான் இவர்கள் நண்பர்களாக வைத்திருக்கிறார்கள். வெள்ளி சனி மற்றும் ஞாயிறு என்றால் போதும். பல பெண்கள் நமால் ராஜபக்ஷவின் வீட்டிற்கு வந்து செல்கிறார்கள். 

இவரோடு கூட நின்று செல்பி எடுத்து தமது பேஸ் புக்கில் ஏற்றுகிறார்கள்.


கடந்த வாரம் கூட நமால் வீட்டில் இப்படியான பல ஷில்பான்ஸி வேலைகள் நடைபெற்று முடிந்துள்ளது. அங்கே சென்று வந்த பெண்கள் தான் எடுத்துகொண்ட புகைப்படங்களை தமது பேஸ் புக்கில் தரவேற்றி இருக்கிறார்கள். பாருங்கள்.

No comments:

Post a Comment