இன்று காலை 9 மணியளவில் தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றார்.
யாழ்.மாவட்ட அரச அதிபராகக் கடமையாற்றிய சுந்தரம் அருமைநாயகம் இடமாற்றம் செய்யப்பட்டு கிளிநொச்சிக்கு செல்வதால் முல்லை மாவட்ட அரச அதிபராகக் கடமையாற்றிய வேதநாயகம் அவரது இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment