பிரதமா் ரணிலுக்கும் வடக்கு முதலமைச்சா் விக்னேஸ்வரன் அவா்களுக்கும் இடையிலான பனிப்போா் இன்றும் (வளலாயில்) வெளிப்படையாகவே தொிந்தது.
இருவரிலும் ஒரு ஈகோ தெரிந்து நான் முதலில் பேசுவதா நீ முதலில் பேசுவதா என்று தெரியாது இருந்ததை காணமுடிந்தது.
மேலும் இருவரும் நிகழ்வு முடியும் வரைக்கும் ஒருவரை ஒருவா் பாா்த்து கதைக்கவேயில்லை ஒரு புன் சிாிப்பு கூட ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment