பாலேந்திரன் ஜெயகுமாரிக்கு பிணை வழங்கியமை குறித்து அமெரிக்கா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.
காணாமல் போனோருக்காக குரல்கொடுத்து அந்த அவர் பயங்கரவாத தடை சட்டத்தின்
கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.ஒருவருடத்துக்கு பின்னர் அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை முன்னிட்டு நிபந்தனையுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது.
இது நல்லிணக்கத்துக்கான சிறந்த முன்னெடுப்பு என்று அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment