February 1, 2015

இலங்கை அகதிகள் நாடு திரும்புவது அக்கறையைா? அரசியலா? தந்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற விவாத நிகழ்ச்சி!

இலங்கை அகதிகளை நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது குறித்து டெல்லியில் நடைபெறவுள்ள உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டடத்திற்கு தமிழக அரசு சார்பாக
மூத்த அதிகாரியை அனுப்புமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்த தமிழக முதல்வர் அதற்கான அவசியம் தற்போது இல்லை என பிரதமர் மோடிக்குத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment