January 25, 2015

வெளிநாடுகளில் அகதி தஞ்சம் கோரும் தமிழரை நாடுகடத்த முனைப்பு!

இலங்கையில் இறுதி போரின் போது பதிக்க பட்ட இலங்கை அகதிகள் வெளிநாடுகளுக்கு�உயிரை பாதுகாக்கும் நோக்குடன் தப்பி சென்றனர்.
வெளிநாடுகளும் இவர்களின் அகதி�கோரிக்கையை ஏற்று தஞ்சம் வழங்கினர்�

ஆனால் இப்போது பிரிட்டன் .கனடா .ஐரோப்பா .அவுஸ்ரேலிய போன்ற நாடுகள் தற்போது இலங்கையில் புதிய ஆட்சி வந்துள்ளது எனவும்�எனவே அங்கு முன்னர் போல மக்களுக்கு நெருக்கடிகள் இல்லை என கருதுகிறது.

இதன் பிரகாரம் அகதி தஞ்சம் கோரிய இலங்கையை நாடு கடத்த இவர்கள் தீவிரமாக உளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.�

இந்தியாவில் இலங்கை புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாட்டில் பிரச்சனை இல்லை தப்பி ஓடிய அனைவரும்�நாடு திரும்பலாம் பாதுகாப்பு அளிக்க படும் என்ற நிலையில் அதனை கருத்தில் எடுத்தே இந்த நாடுகள் இந்த இலங்கை அகதிகள்�தொடர்பில் முடிவை எடுத்துள்ளனர்.�

வெளி நாடுகளில் அகதி தஞ்சம் கோரியவர்களுக்கு இனி கடினமான சூழல் உருவாகலாம் என கூறும் அவதானிகள், �வட - கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வினை தமிழருக்கு வழங்குவோம் என�ரணில் ,மற்றும் மைத்திரி தெரிவித்த நிலையில்�ஈழ தமிழர் அகதி தஞ்ச கோரிக்கை மிகவும் இறுக்கம் பெறுகிறது. �

No comments:

Post a Comment