மகிந்தராஜபக்ஷவினால் கடந்த தேர்தல் தினத்தன்று மேற்கொள்ள
எத்தனிக்கப்பட்ட இராணுவ புரட்சி தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு
செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
காவற்துறை திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி உள்நாட்டு ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஓரிரு தினங்களில் இந்த விசாரணை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பெறுபேறுகளை ரத்து செய்து ராணுவ ரீதியாக ஆட்சியை பிடிக்க மகிந்த அலரிமாளிகையில் வைத்து முயற்சித்திருந்த போது, கோட்டாபய ராஜபக்ஷவும் உடனிருந்தார்.
இதன் அடிப்படையிலேயே இந்த விசாரணைநடத்தப்படவுள்ள

No comments:
Post a Comment