படகு மூலம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவதற்குப் பணம் திரட்டுவதற்காக இலங்கையர்கள் சிறுநீரகங்களை விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்றாண்டு காலப்பகுதியில் 500 இலங்கையர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்காக சிறுநீரகங்களை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுக்கொள்ள முயற்சிப்போர் பெரும் எண்ணிக்கையில் ஏமாற்றப்படுவதாக புகலிட கோரிக்கையாளர் நல ஆர்வலர் சாமுவெல் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வைத்தியசாலைகளில் வைத்து புகலிடக்கோரிக்கையாளர்களின் சிறுநீரகங்கள் அகற்றப்படுவதாகவும்.

No comments:
Post a Comment