இனவாத ரீதியாக மக்களைச் சூடேற்றி, அவர்களின் இரத்தத்தைக் கொதிக்கவைத்து அதன் மூலம் குளிகாயும் செயற்பாடுகளில் சில அரசியல்வாதிகள் ஈடுபடுகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
சோசலிச இளைஞர் முன்னணியின் செயற்பாட்டில், யாழ்ப்பாணத்திலுள்ள ரிம்பர் மண்பத்தில் நடைபெற்ற சகோதரத்துவ இளைஞர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சோசலிச இளைஞர் முன்னணியின் யாழ்ப்பாண செயற்பாட்டாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே விரிசல் ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது இனப்பிரச்சனையெனவும், அது இன்னொருதடவை ஏற்படுவதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment