வவுனியாபுதுக்குளம் மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபவனி ஒன்று இன்று (16.07.2016) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை சென்றடைந்து அங்கிருந்து A9 வீதி ஊடாக மணிக்கூட்டு கோபுரச் சந்திரய அடைந்து பின்னர் பசார் வீதியின் ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தான வீதி ஊடாக இலுப்பையடி, வைத்தியசாலை கடந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அணி புதிய பேருந்து தரிப்பிடத்தின் ஊடாக தாண்டிக்குளம் சந்தியை அடைய, சமநேரத்தில் பழைய மாணவர்களின் உந்துருளிப் பவனி மன்னார் வீதி ஊடாக குருமண்காடு காளிகோவிலை அடைந்து கோவில் வீதி ஊடாக தாண்டிக்குளம் சந்தியை அடைந்து ஒன்றிணைந்து வீதி ஊடாக பாடசாலையை அடைந்தது.

No comments:
Post a Comment