July 1, 2016

தமிழீழ விடுதலையை நோக்கிய பயணத்தில் பிறந்து வளரும் அடுத்த தலைமுறைக்கு !

தமிழீழ விடுதலையை நோக்கிய பயணத்தில் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளரும் அடுத்த தலைமுறைக்கு ஈழவிடுதலைப் போராட்டத்தில்  பூகோள  அரசியலின் பின்னணியையும்   , தமிழீழ விடுதலைப் போராட்டம்
எதிர்கொண்ட சவால்களையும் , அடுத்த இளம் தலைமுறைக்கு இருக்கக்    கூடிய தேசியக் கடமையையும் இலகுவாக எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு தலைப்புகளில்   முதற்கட்டமாக யேர்மன் மொழியில் புரட்சி மீடியா வெளியிட்டுள்ளது.இக் காணொளியை இளம்தலைமுறை கவனத்தில் எடுத்து பயனடைய வேண்டும் என்பதே புரட்சி மீடியா ஆக்கத்தின் பிரதான நோக்கமாகும் .

No comments:

Post a Comment