May 22, 2016

முள்ளிவாய்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட எம்முறவுகளின் 7ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் டென்மார்க்கில் இடம்பெற்றது!

முள்ளிவாய்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட எம்முறவுகளின் 7ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் டென்மார்க்கில் இடம்பெற்றது.


இதில் , படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை நினைவுகூர்ந்து அகவணக்கத்துடன் தேசியக்கொடி ஏற்றி வணக்க நிகழ்வு ஏழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டது

இவ் நிகழ்வில் தமிழ் தேசிய உணர்வாளர்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வெழுச்சியுடன்  பங்கேற்றனர்.

இவ் நிகழ்வுகளை கலை பண்பாட்டு கழகம்  ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இனப்படுகொலை செய்யப்பட்ட எம்முறவுகளின் 7ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் டென்மார்க்கில் இடம்பெற்றது.












No comments:

Post a Comment