September 5, 2015

ஊர்காவற்றுறையில் பாய் மரப் படகுப் போட்டி!(படங்கள் இணைப்பு)

ஊர்காவற்றுறை, தம்பாட்டி பகுதியில் அண்மையில் இடம் பெற்ற பாரம்பரியப் போட்டியான பாய்மரம் விரித்துப்படகோட்டும் போட்டி அண்மையில் இடம்பெற்றது.

padakupadaku 02padaku 01நிகழ்வில் பல போட்டியாளர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.பார்வையாளர்களும், பிற படகுகளில் ஏறி கடலுக்குள் சென்று போட்டியை நேரில் கண்டுகளித்தனர்.

No comments:

Post a Comment