மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கி ஆதரவுக்கு சகலருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதுடன் தெரிவுசெய்யப்பட்டுள்ள புதிய அரசாங்கத்துக்கு
மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, தனது முகப்புத்தக்தில் வெளியிட்டுள்ள கருத்தி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment