August 19, 2015

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய மாபெரும் பேரணிக்கான அழைப்பு(காணொளி இணைப்பு )

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய மாபெரும் பேரணி எதிர்வரும் 21.09.2015 அன்று ஜெனிவா மாநகரில் நடைபெற இருக்கின்றது  . இப் பேரணியில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்கள் மீண்டும்
ஒருமுறை அணிதிரள வேண்டியது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது .
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் , தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசையை வெளிப்படுத்தும் முகமாக ஐநா முன்னிலையில் சர்வசன வாக்கெடுப்பு நடாத்த கோரியும் உள்ளடங்கிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இப் பேரணி ஒழுங்குசெய்யப்படுகின்றது 

No comments:

Post a Comment