தமிழின அழிப்புக்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் , தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசையை வெளிப்படுத்தும் முகமாக ஐநா முன்னிலையில்
சர்வசன வாக்கெடுப்பு நடாத்த கோரியும் உள்ளடங்கிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இப் பேரணி ஒழுங்குசெய்யப்படுகின்றது .
No comments:
Post a Comment