July 18, 2015

கூட்டமைப்பின் ஐந்து வருட ‘ராஜதந்திரம்’ சாதித்தது என்ன?(வீடியோ இணைப்பு)

“ராஜபக்ச காலத்தில் சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்திய தரப்புக்கள் இன்று உள்ளக விசாரணையுடன் இந்த பிரச்சனையை முடக்க இருக்கிறார்கள். இது தான்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ராஜதந்திரம்.
அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக இருந்துகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு செய்திருக்கிற மிகப் பெரிய உதவி” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

No comments:

Post a Comment