ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் கொழும்பில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலுக்கு வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் இதன்போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கியமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment