May 14, 2015

இனப்படுகொலையா? இல்லையா? அண்ணன் வ.கௌதமனின் குறும்பட வெளியீட்டு விழா( படங்கள் இணைப்பு)

இனப்படுகொலையா? இல்லையா?
அண்ணன் வ.கௌதமனின் குறும்பட வெளியீட்டு விழா இயக்குனர் கௌதமனின் படைப்பாக்கத்தில் “இது இனப்படுகொலையா? இல்லையா?” என்கிற ஆவணப்படம்  மாலை 5.30.மணியளவில் சென்னை
வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில் வெளியிடப்பட்டது.அனைத்துலக வெளியீட்டுப் பிரிவின் வெளியீட்டில் உலகத் தமிழர் பேரமைப்பின் ஏற்பாட்டில் ஈழத் தமிழினத்துக்காக குரல் கொடுக்கும் அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் ஓரணியில் நின்று ஆவணப் படத்தை வெளியிட்டு வைத்தனர்.
4
3
5
1








No comments:

Post a Comment