வடக்கு, கிழக்கு பகுதியில் இன்னும் ஐயாயிரம் ஏக்கர் தனியார் காணிகள் இராணுவத்தின் வசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு முதல் இந்த காணியை இராணுவம் கையக்கப்படுத்தி வைத்துள்ளது.
எனினும் படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள காணியின் அளவை தொடர்பில் அதிகாரிகள் இன்னும் சரியான தகவல்களை வழங்கவில்லை.
கடந்த மார்ச் 23ஆம் திகதியன்று பளை வீமன்காமம் மற்றும் வசாவிளான் பகுதியில் ஆயிரத்து 13 ஏக்கர் காணி தனியாருக்கு மீண்டும் வழங்கப்பட்டது.
எனினும் தேசிய பாதுகாப்பின் நிமித்தம் இன்னும் காணிகள் படையினரால் தக்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment