கிளிநொச்சி உருத்திரபுரம்
பொதுஅமைப்புக்கள் இணைந்து இன்று கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து
கிளிநொச்சி அரசாங்க செயலகம்வரை மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து
பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்தப் பேரணியில் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
வித்தியாவின் படுகொலையை கண்டித்தும் நீதிகோரியும் கோசங்களை எழுப்பி வந்த பேரணியினர் கிளிநொச்சி அரச செயலகத்தில் அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர்களை கையளித்தனர்.
தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சர் பொலிஸ் மா அதிபர் பா.உறுப்பினர் சி.சிறீதரன் ஆகியோருக்கான மகஜர்களை அவர்களின் பிரதிநிதிகளிடம் கையளித்தனர்.

No comments:
Post a Comment