இலங்கையில்
யுத்தத்தின் பின்னர் நடப்பது என்ன என்பது தொடர்பாக அமெரிக்க ஆய்வு மையமான
ஒக்லாண்ட் இன்ஸ்ட்டிட்யூட் தெளிவான ஆதாரத்துடன் அறிக்கையொன்றினை
வெளியிட்டுள்ளது.
வட-கிழக்கு பகுதிகளின் காணி மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் நடப்பது என்ன? எதிர்காலத்தில் நடக்க இருப்பது என்ன? என்பது தொடர்பில் அமெரிக்காவில் வெளியான அறிக்கையின் எதிர்காலம் பற்றி பிரித்தானியாவில் உள்ள மனித உரிமைகள் ஆர்வலர் ராஜ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

No comments:
Post a Comment