கிளிநொச்சி - கோரக்கன்கட்டுப் பகுதியில் வெள்ளிக்கிழமை
கிணற்றிலிருந்து இராசையா கமலேஸ்வரி (வயது 13) என்ற சிறுமி சடலமாக
மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் தாயார் பணிப்பெண்ணாக அரபு நாடொன்றில்
பணியாற்றுகிறார். இதனால் தனது தந்தையுடனே குறித்த சிறுமி வசித்து
வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் தந்தை சிறுமியைத் தனியே வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் தந்தை சிறுமியைத் தனியே வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

No comments:
Post a Comment