ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் கொழும்பு இல்லத்துக்கு
நேற்று வெள்ளிக்கிழமை இரவு விஜயம் ஒன்றை மேற்கொண்ட
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய அரசியல் விவகாரங்கள் தொடர்பில்
கலந்துரையாடியுள்ளார்.
அங்கு சில முக்கியஸ்தர்களையும் சந்தித்துள்ளதாக அங்கஜன் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்ற அதே வேளை யார் சசந்தித்தார்கள் என்கிற விபரத்தை வெளியிட அங்கஜன் தரப்பு மறுத்து விட்டது.

அங்கு சில முக்கியஸ்தர்களையும் சந்தித்துள்ளதாக அங்கஜன் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்ற அதே வேளை யார் சசந்தித்தார்கள் என்கிற விபரத்தை வெளியிட அங்கஜன் தரப்பு மறுத்து விட்டது.

No comments:
Post a Comment