May 29, 2015

அல்வாயில் சம்பவம் - வீட்டினுள் நின்ற யுவதியை கூப்பிட்டு மர்ம உறுப்பைக் காட்டிய காவாலிகள் விளக்கமறியலில்!



அல்வாய் கிழக்கு பருத்தித்துறைப் பகுதியில் வீட்டினுள் நின்ற 18 வயது யுவதியை வெளியே கூப்பிட்டு அவளுக்கு தமது மர்ம உறுப்பைக் காட்டி துாசண வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்ட இருவர் பருத்தித்துறைப்
பொலிசாரால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டனர்.
இவ் வழக்கை விசாரித்த பருத்தித்துறை மாவட்ட நீதவான் மா.கணேசராஜா அவர்களை 03.06.2015 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment