மாணவி வித்தியாவிற்கு நீதிகோரி நேற்று
நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அமைதிக்குப் பங்கம் விளைவித்தனர் எனக்
குற்றச்சாட்டப்பட்டு கைதுசெய்யபட்ட 129 பேரும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு
அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சந்தேக நபர்களை தடுத்துவைக்கும் அளவுக்கு இடம் போதமையால் உடனடியாக நீதிமன்றத்தில் இருந்து அனைவரும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்
..
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சந்தேக நபர்களை தடுத்துவைக்கும் அளவுக்கு இடம் போதமையால் உடனடியாக நீதிமன்றத்தில் இருந்து அனைவரும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்
![](http://www.tamilwin.com/photos/full/2015/05/court_attack_guys_006.jpg)
![](http://www.tamilwin.com/photos/full/2015/05/court_attack_guys_005.jpg)
![](http://www.tamilwin.com/photos/full/2015/05/court_attack_guys_004.jpg)
![](http://www.tamilwin.com/photos/full/2015/05/court_attack_guys_003.jpg)
![](http://www.tamilwin.com/photos/full/2015/05/court_attack_guys_002.jpg)
..
![](http://www.tamilwin.com/photos/full/2015/05/court_attack_guys_001.jpg)
No comments:
Post a Comment