September 4, 2014

தேசத்தின் குயில் நிகழ்ச்சி நேரம் மாற்றப்பட்டுள்ளது!

தேசத்தின் குயில் நிகழ்ச்சி நேரம் மாற்றப்பட்டுள்ளது தயவு செய்து இதணை இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி  இணைப்பதோடு,
முகப்புப் புத்தகங்களின் ஊடக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் .
லேப்.கேணல் திலீபன் நினைவாக தேசத்தின் குயில் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி
போட்டி நிகழ்ச்சி நாள் 06.09.2014 சனிக்கிழமை
நேரம் : 15.00
இடம்  :Vestergade 47 -49
7430 lkast

தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் டென்மார்க்.

No comments:

Post a Comment