யாழ் பண்டத்தரிப்பு ஜசிந்தா றோ.க.த.க.வித்தியாலய
மாணவிகளுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறங்காவிழிகள் அமைப்பின்
அனுசரனையுடன் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
பாடசாலையில் நடைபெற்ற இச்சந்திப்பிலே கபடி விளையாட்டில் தேசியமட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவிகளுக்கு சீருடையினைப் பெற்றுக்கொள்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் அவர்களால் இந்நிதியுதவி பாடசாலையின் துணை அதிபரிடம் வழங்கப்பட்டது .

No comments:
Post a Comment