கிளிநொச்சி பாரதிபுரம் மக்களுக்கு குடிநீர் விநியோகத்திட்டம் கிறீன் பியூச்ச நேசன் பவுண்டேசனின் அனுசரணையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால்
24.07.2014 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.மேற்படி திடடத்தினால் பாரதிபுரத்தில் நாற்பது குடும்பத்தைச் சேர்ந்த 150 உறுப்பினர்கள் பயனடைவார்கள்.
இந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் , தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் மத்திய குழு உறுப்பினர் கிருஸ்ணகுமார் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment