அளுத்கமையில் நடந்த மவெறியாட்டத்தின் போது கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் வழங்கப்பட்ட மரண விசாரணை அறிக்கை கருத்து முரண்பாடுகளை
ஏற்படுத்தியிருப்பதால், நீதிமன்றத்தில் ஆஜராமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெட்டுக் காயங்களினால் மரணம் சம்பவித்திருப்பதாக சட்ட வைத்திய அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், துப்பாக்கிச் சூட்டினால் மரணம் சம்பவித்துள்ளதாக வழக்கறிஞர்கள் களுத்துறை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதோடு, சடலத்தை மீண்டும் தோண்டி எடுக்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டதாக வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய கூறினார்.
மரணமடைந்த நபர் சம்பந்தமாக சமர்ப்பிக்கப்பட்ட மரண அறிக்கை, மரணித்தவரின் உறவினர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment