இன்று யாழ் கமால் பள்ளிவாசலின் ஜன்னல்கள் இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் காலை (21.06.2014) 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
.இச்சம்பவம் காலை (21.06.2014) 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
பள்ளிவாசலில் கண்ணாடி துண்டுகள் சிதறிய நிலையில் காணப்படுவதுடன் பொதுமக்களும் அவ்விடம் வந்த வண்ணம் உள்ளனர். சம்பவம் தொடர்பாக அவ்விடத்துக்கு வந்த சிறீலங்கா பொலிஸார், இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment