May 28, 2014

கரும்புலி மேஜர் அரசப்பன் வீரவணக்க நாள் இன்றாகும்.

கரும்புலி மேஜர் அரசப்பன் வீரவணக்க நாள் இன்றாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 29.05.1999 அன்று தேசத்துரோகி ‘ராசிக்’ மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் அரசப்பன்
அவர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| கரும்புலி மேஜர் அரசப்பன் உயிரோட்டங்கள்………<
|| தாய்மண்ணின் விடியலுக்காக வெற்றிக்கு வித்திட்டு புயலான தேசத்தின் புயல்……..
Major Valavan

No comments:

Post a Comment