தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இணைந்து நடாத்தும் சர்வதேச தொழிலாளர் தின ஊர்வலமும், பொதுக்கூட்டமும் எதிர்வரும் மே 1ம் திகதி இடம்பெறவுள்ளது.
மேற்படி நிகழ்விற்கு அனைவரையும் அணிதிரண்டு வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இடம்: ஞானவைரர் ஆலய முன்றல், சாமியன் அரசடி, கரவெட்டி (நெல்லியடி – கொடிகாமம் வீதியிலுள்ள கரவெட்டி தபாற் கந்தோர் அருகாமை)
திகதி: 01-05-2014 (வியாழக்கிழமை)
நேரம்: பி.ப3.00 – பி.ப 6.00 மணிவரை
திகதி: 01-05-2014 (வியாழக்கிழமை)
நேரம்: பி.ப3.00 – பி.ப 6.00 மணிவரை
நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தொடர்புகளுக்கு : 0773024316, 0779599361, 0212223739
முகவரி : இல 43, 3ம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்.
முகவரி : இல 43, 3ம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்.
No comments:
Post a Comment