August 4, 2016

ஐக்கிய நாடுகளின் புதிய பிரதிநிதி இலங்கை வருகை!

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் புதிய வதிவிட இணைப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் வதிவிட பிரதிநிதியுமான உனா மெக்குலி இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.

அத்துடன் இவர் தனது நியமனத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளித்துள்ளார்.

பிரித்தானிய பெண்ணான இவர் இலங்கைக்குள் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியாக சேவையாற்றும் சிரேஸ்ட அதிகாரி என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் உயர் நிலை அதிகாரியான இவர்இ இலங்கையில் அமைந்துள்ள வதிவிட மற்றும்

வதிவிடமற்ற ஐக்கிய நாடுகளின் 21 அமைப்புகளுக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளரின் பிரதிநிதியாகவும் இலங்கையில் செயற்பட உள்ளார்.

இலங்கையில் பதவியேற்கும் முன்னர் அவர் பனாமாஇ டோகோஇ சூடான் உட்பட்ட நாடுகளில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்இ ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளராகவும்இ ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் வதிவிட பிரதிநிதியாகவும்இ ஒரு பெண் என்ற வகையில் உனா மேக்குலியே முதன்முறையாக நியமனம் பெற்றுள்ளார்.ஐக்கிய நாடுகளின் புதிய பிரதிநிதி இலங்கை வருகை இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் புதிய வதிவிட இணைப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் வதிவிட பிரதிநிதியுமான உனா மெக்குலி இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.

அத்துடன் இவர் தனது நியமனத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளித்துள்ளார்.

பிரித்தானிய பெண்ணான இவர் இலங்கைக்குள் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியாக சேவையாற்றும் சிரேஸ்ட அதிகாரி என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் உயர் நிலை அதிகாரியான இவர்இ இலங்கையில் அமைந்துள்ள வதிவிட மற்றும்

வதிவிடமற்ற ஐக்கிய நாடுகளின் 21 அமைப்புகளுக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளரின் பிரதிநிதியாகவும் இலங்கையில் செயற்பட உள்ளார்.

இலங்கையில் பதவியேற்கும் முன்னர் அவர் பனாமாஇ டோகோஇ சூடான் உட்பட்ட நாடுகளில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்இ ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளராகவும்இ ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் வதிவிட பிரதிநிதியாகவும்இ ஒரு பெண் என்ற வகையில் உனா மேக்குலியே முதன்முறையாக நியமனம் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment