ஆயுதம், மனித மற்றும் போதைப் பொருள் கடத்தலை தடுக்க புதிய முறையொன்றை உருவாக்க கூட்டு திட்டம் ஒன்றை செயற்படுத்தும் முக்கியத்துவம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் அந்நாட்டு அரசியல், சட்டம் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் விராந்தோ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் சட்டம், ஒழுங்கு அமைச்சும் இந்தோனேசியாவின் அரசியல், சட்டம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன நெருங்கிய செயற்பட வேண்டிய முக்கியத்துவம் பற்றியும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இடையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக பிரதமரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment