முன்னாள் அமைச்சரும் ஜே.என்.பி.யின் தலைவருமன விமல் வீரவன்ச நேற்றைய தினம் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, பாரிய ஊழல்கள் குறித்த விசாரணைகளுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.
விமல் வீரவன்சவிடம் சுமார் ஆறு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ச அமைச்சராக கடiமாயற்றிய வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைக்கேடுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
முன்னதாக அவர் இந்த விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த போதும், இரண்டு தடவைகள் ஆணைக்குழுவில் பிரசன்னமாக தவறி இருந்தார்.
வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சின்கீழ் இயங்கிய பொறியியல் கூட்டுத்தாபன வானங்கள் மற்றும் எரிதிரவம் என்பன தனிப்பட்ட செயல் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட வீடுகள் மற்றும் கடைத் தொகுதிகள், உறவினர்கள் நண்பர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டுகளும் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான முறைகேடுகள் காரணமாக அரசாங்கத்துக்கு சுமார் ஆயிரம் லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பாரியல் ஊழல்கள் குறித்த விசாரணைகளுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment