நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தற்போது மொத்தமாக 8242 சிறை கைதிகள் இருப்பதாக சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகளில் இருக்கும் 8242 கைதிகளில் 265 பெண்கள் உள்ளடங்குவதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
குறித்த கைதிகளுள் 313 பேர் மரணதண்டனை கைதிகளாகவும்,442 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாகவும் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment