தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் 100பேரை நியூஸிலாந்துக்கு படகு மூலம்அழைத்துச்செல்ல திட்டமிடப்பட்டதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த முயற்சியை கரையோரப்பாதுகாப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
வேலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அகதிகளே இவ்வாறுஅழைத்துச்செல்லப்படவிருந்ததாக கூறி அதற்கு காரணமாக இருந்த இருவரை தமிழக பொலிஸார்கைதுசெய்துள்ளனர்.
கன்னியாகுமரியின் முட்டொம் பகுதியில் இருந்து இவர்கள் நியூஸிலாந்துக்குஅழைத்துச் செல்லப்படவிருந்தனர்இ
தற்காக பயன்படுத்தப்படவிருந்த கேரளாவில் பதிவுசெய்யப்பட்ட 75 அடி படகு அண்மையில்கரையோரப் படையினரால் மீட்கப்பட்டது
இதன் பின்னர் இடம்பெற்ற விசாரணையின்போது 100 பேர் நியூஸிலாந்துக்கு குறித்த படகில்அழைத்துச் செல்லப்படவிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த படகில் இருந்து 4000 லீற்றர் நீர் மற்றும் 9ஆயிரம் லீற்றர் டீசல் என்பனமீட்கப்பட்டன.
விசாரணைகளின்போது நியூஸிலாந்துக்கு செல்லவிருந்த ஒவ்வொரு அகதியிடமும் தலாம் 2இலட்சம் ரூபா வரையில் முகவர்களால் அறிவிடப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தில் சிறந்த தொழில்வாய்ப்புக்களை பெற்றுத்தரலாம் என்று உறுதிமொழியின்அடிப்படையிலேயே இந்த பணம் அறிவிடப்பட்டுள்ளது.
கியூ பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இரண்டுபேரின் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தளவுதகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இந்த படகில் நியூஸிலாந்து செல்வதற்காக என்று கருதப்படும் சுற்றுலா வீசாவில்தமிழகம் வந்த 14 இலங்கையர்களும் குறித்த படகு கைப்பற்றப்படுவதற்கு முன்னர்கன்னியாகுமரி, திருச்செந்தூர் என்ற இடத்தில் கைதுசெய்யப்பட்டார்கள் என்பதும்குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment