இலங்கையர் ஒருவரே மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெபிலியான சுனத்ரா தேவி பிரிவெனாவில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு மேலும்கருத்து தெரிவித்த அவர், ‘புதிய மத்திய வங்கி ஆளுநரை தெரிவு செய்யும்போது, மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளை பெறுவதுடன், அவர்கள் யாரை மத்திய வங்கி ஆளுநராக ஏற்றுக்கொள்கின்றார்களோ அவர்களை மாத்திரமே மத்திய வங்கி ஆளுநராக தெரிவு செய்யப்படவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த சமய நிகழ்வில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment