அமைச்சர் பீல்ட் மாரஷல் சரத் பொன்சேகா தனது அரசியல் கட்சியை கலைத்து விட்டு ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது கட்சி இம்முறை பொது தேர்தலில் போட்டியிட்டு சொல்லிக்கொள்ளும் அளவில் வாக்குகளை பெறவில்லை.
இந்த நிலையில் அவரது கட்சியை கலைத்து விட்டு அவரது கட்சி மாகாண மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையவுள்ளதாக அரசியல் உயர்மட்ட தகவல்களால் செய்தி கசிந்துள்ளது.

No comments:
Post a Comment